Skip to content

கரூர்

கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. வாகன ஓட்டிகள் அவதி…

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகலூர், தளவாபாளையம்,அரவக்குறிச்சி, தென்னிலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென இரவு மிதமான மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு… Read More »கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. வாகன ஓட்டிகள் அவதி…

கரூர் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி…

  • by Authour

கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் நவராத்திரி இரண்டாம் நாள் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். நவராத்திரி என்றாலே பல்வேறு ஆலயங்களில் ஒன்பது நாட்கள் சிறப்பு விசேஷம் பூஜைகள் நடைபெற்று… Read More »கரூர் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி…

கரூர் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்…..

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்ததது. இங்கிருந்து லாரிகள் மூலம் அள்ளப்படும் மணல் எல்லைமேடு, கணபதிபாளையம், நன்னியூர் புதூர் அரசு மணல் கிடங்கில்… Read More »கரூர் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்…..

மழையில் கவச உடையின்றி பணி செய்யும் தூய்மை பணியாளர்….

  • by Authour

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் பள்ளப்பட்டி நகராட்சி… Read More »மழையில் கவச உடையின்றி பணி செய்யும் தூய்மை பணியாளர்….

டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Authour

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடி மின்னலுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று… Read More »டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43) அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக… Read More »காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

கரூர் அருகே பச்சை உடையுடன் நடனம்… கலை கட்டிய பவளக்கொடி கும்மியாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சின்ன தாராபுரம் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் சார்பில் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க… Read More »கரூர் அருகே பச்சை உடையுடன் நடனம்… கலை கட்டிய பவளக்கொடி கும்மியாட்டம்…

மழை நீர் வடிகாலில் கழிவுநீரை வௌியேற்றிய நிறுவனத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்..

  • by Authour

கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் முன்பு செல்லும் மழைநீர் வடிகால்களை அடைத்து, சிலாப் போட்டு, பந்தல் மற்றும் விளம்பர பதாகைகளை வைத்துள்ள நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி… Read More »மழை நீர் வடிகாலில் கழிவுநீரை வௌியேற்றிய நிறுவனத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்..

திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை தேசியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பாநாயக்கர் மகன் கண்ணதாசன் (23).  விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விறகு வெட்டி லாரிக்கு லோடு ஏற்றிவிட்டு… Read More »திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

error: Content is protected !!