பெண் குழந்தைகளை காப்போம்…. கோவை கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி…
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி… Read More »பெண் குழந்தைகளை காப்போம்…. கோவை கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி…