கோவை: திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை
கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் நேற்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தெரிவித்தனர்.… Read More »கோவை: திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை