திமுக மாஜி எம்.எல்.ஏ, கு.க. செல்வம் காலமானார்
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் இன்று காலமானார். அவருக்கு வயது 70.உடல்நலக்குறைவு காரணமாக அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை… Read More »திமுக மாஜி எம்.எல்.ஏ, கு.க. செல்வம் காலமானார்










