Skip to content
Home » கூடுதல்

கூடுதல்

தமிழகம்……..3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

  • by Senthil

தமிழ்நாட்டில்  இன்று மூன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 1) தமிழ்நாடு நுண்ணறிவு பிரிவு  டிஐஜியாக பணியாற்றி வரும் மகேஷிற்கு கூடுதலாக தீவிரவாத தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது 2) சென்னை சி.ஐ.டி.… Read More »தமிழகம்……..3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஆகிய 2 துறைகள் இருந்தது. அவர் தற்போது  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு  இருதய ஆபரேசன் செய்ய வேண்டி உள்ளதால் தொடர்ந்து… Read More »அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு

பயிர் வளர்ச்சிக்கு விவசாயிகளுக்கு வழிகாட்டு முறை….

பயிர் மேலாண்மையில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எனும் நன்மை செய்யும் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவதால், பயிர்களுக்கு சர்வரோக நிவாரணி என அழைக்கப்படுகிறது. இதை விவசாயிகள் இதனை அனைத்து பயிர்களுக்கு… Read More »பயிர் வளர்ச்சிக்கு விவசாயிகளுக்கு வழிகாட்டு முறை….

கூடுதல் அரசு பஸ் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின்… Read More »கூடுதல் அரசு பஸ் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

error: Content is protected !!