தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா? ஓபிஎஸ் சூசக பதில்
அதிமுவில் ஓ. பன்னீர்செல்வத்தைச் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால், அதிமுக-வை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டங்களுக்கு இடையே, தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய… Read More »தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா? ஓபிஎஸ் சூசக பதில்










