பாமகவுக்கு 10 சீட்…… பாஜக கூட்டணி ஏன்? அன்புமணி பேட்டி
பாமக நிர்வாகிகள் கூட்டம் நேற்று தைலாபுரத்தில் நடந்தது. இதில் பாமகவுடன் கூட்டணி சேர முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் தைலாபுரம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். … Read More »பாமகவுக்கு 10 சீட்…… பாஜக கூட்டணி ஏன்? அன்புமணி பேட்டி