Skip to content

கைது

கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சூர்யா வயது (24). சக்திவேல் அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். சக்திவேலின் மனைவி லதா ,திருச்சி மாவட்டம் தாத்தங்கையார்பேட்டை காவல் நிலையத்தில்… Read More »கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

ஜாமீனில் வர முடியாத பிரிவில் டிடிஎப் வாசன் கைது

பிரபல யூ-டியூபரும், மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து சர்ச்சையில் சிக்கியவருமான டி.டி.எப்.வாசனுக்கு 10 ஆண்டுகள் மோட்டார்சைக்கிள் ஓட்ட கோர்ட்டு தடை விதித்தது. இதையடுத்து டி.டி.எப். வாசன் கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.… Read More »ஜாமீனில் வர முடியாத பிரிவில் டிடிஎப் வாசன் கைது

ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

சேலத்தைச் சேர்ந்த  சபீர், பாலாஜி மற்றும் கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர்.  கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய்… Read More »ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

கேரளம் மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து அண்மைக் காலமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட பைக்குகள் காணாமல் போனதாக போலீசாருக்குப் புகார் வந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிந்து கொல்லம் மாநகர போலீசார், பைக் திருடர்களைத்… Read More »20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது……

2021ல் அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர்  ராஜேஸ்தாஸ். இவர்  பெண்  எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம்… Read More »மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது……

சுவாதி எம்.பி புகார்…. கெஜ்ரிவால் உதவியாளர் கைது

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை… Read More »சுவாதி எம்.பி புகார்…. கெஜ்ரிவால் உதவியாளர் கைது

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது…. அத்துமீறி நுழைந்ததாக வழக்கு

.இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி  5 நாட்டுப்படகுகறில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்களை கண்ட கடலோர காவல்படையினர் அவர்களை சுற்றி வளைத்து 14 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் எந்த… Read More »நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது…. அத்துமீறி நுழைந்ததாக வழக்கு

ரூ.3 லட்சம் லஞ்சம்….. சென்னை பெண் தாசில்தார் கைது

சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்கு செல்வதற்காக 40 அடி சாலை இருந்தது. இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டு தனிநபர் ஒருவர் அதில் வீடு கட்டி விட்டார். இதனால் 40 அடி சாலை 12… Read More »ரூ.3 லட்சம் லஞ்சம்….. சென்னை பெண் தாசில்தார் கைது

அதிகாரி மீது தாக்குதல்…… பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை… Read More »அதிகாரி மீது தாக்குதல்…… பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

மோசடிகளும்,  திருட்டுகளும்  தினந்தோறும் ஒவ்வொரு விதத்தில் நடக்கிறது.   ரூம் போட்டு யோசிப்பாங்களாடா என  வடிவேல் பேசும் வசனம் போல,  மோசடிப்பேர்வழிகளும் ரூம் போட்டு த்தான் யோசிப்பார்கள் போல,   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை … Read More »அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

error: Content is protected !!