Skip to content

கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை… அர்ச்சகர் மீது போக்சோ வழக்கு

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளசுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் இணைக் கோயிலான வெள்ளை விநாயகர் கோவிலில் அர்ச்சகர் விஸ்வநாதஐயர், (75) என்பவர் பணியாற்றி வருகிறார் . கடந்த… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… அர்ச்சகர் மீது போக்சோ வழக்கு

கரூர் சம்பவம்… அவதூறு பரப்பிய ஓய்வு காவல் அதிகாரி கைது

தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டில் வரதராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும், பொய்யான கருத்துக்களை… Read More »கரூர் சம்பவம்… அவதூறு பரப்பிய ஓய்வு காவல் அதிகாரி கைது

கரூர் தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது… மருத்துவ பரிசோதனை… கோர்ட்டில் ஆஜர்

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவர்களை மீட்டு… Read More »கரூர் தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது… மருத்துவ பரிசோதனை… கோர்ட்டில் ஆஜர்

கரூர் சம்பவம்… யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.

விஜய் பரப்புரை உயிரிழப்புகள் தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் கைது. தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள்… Read More »கரூர் சம்பவம்… யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது

  • by Authour

லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்கக் கோரியும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​ கொண்டு வந்​தார். இந்​நிலை​யில்… Read More »லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது

தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் மீது கையாடல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. தொடர்ந்து… Read More »தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்

நகை திருட்டு வழக்கில் கர்ப்பிணி பெண் பெங்களூரில் கைது

சென்னை வியாசர்பாடி, காந்திஜி 3வது தெருவை சேர்ந்தவர் செல்லப்பா, உமா தம்பதி. இவர்கள் இந்த வீட்டின் கீழ்தளத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். வடபெரும்பாக்கத்தில் செல்லப்பா சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வருகிறார். அவரது மனைவி… Read More »நகை திருட்டு வழக்கில் கர்ப்பிணி பெண் பெங்களூரில் கைது

ஷேர் மார்க்கெட்டில் லாபம் ஈட்டலாம் என கூறி ரூ.62 லட்சம் மோசடி: செய்தவர் கன்னியாகுமரியில் கைது

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி அபிராமி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார்… Read More »ஷேர் மார்க்கெட்டில் லாபம் ஈட்டலாம் என கூறி ரூ.62 லட்சம் மோசடி: செய்தவர் கன்னியாகுமரியில் கைது

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது…

  • by Authour

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான சதீஷ் கிருஷ்ண செயில் மீது, சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடர்பாக 2010ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சதீஷ் செயில்,… Read More »கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது…

அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர்   ராமசுப்பிரமணியன் (34). இவரும் இவரது நண்பர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.… Read More »அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது

error: Content is protected !!