இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் அக்ரி எக்ஸ்போ -2023 வேளாண் கண்காட்சி தொடங்கி 28,29,30 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று திரைப்பட நடிகரும், இயற்கை விவசாயியுமான கருணாஸ்… Read More »இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…