Skip to content

கோவை

கோவையில் தேசிய கபடி போட்டி, 26 அணிகள் பங்கேற்பு…

  • by Authour

சென்னையைச் சேர்ந்த விளையாட்டு ஊக்குவிப்பு நிறுவனமான எலிவ்8 இந்தியா ஸ்போர்ட்ஸ் (Elev8 India Sportz), கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 14.12.24 முதல் 10.1.25 வரை யுவா கபடி தொடரின் 11வது பதிப்பை நடத்துகிறது.… Read More »கோவையில் தேசிய கபடி போட்டி, 26 அணிகள் பங்கேற்பு…

குரைத்ததால் ஆத்திரம்…. நாய்களை துரத்திய ஒற்றை காட்டு யானை…

கோவை, ஆலந்துறை, நல்லூர்வயல் அருகே முட்டுத்துவயல் பகுதியில் நேற்று இரவு 11:30 மணிக்கு ஆடிட்டர் குரு என்பவர் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை கண்டு அங்கு உள்ள நாய்கள் குரைக்க தொடங்கியது. அதனை… Read More »குரைத்ததால் ஆத்திரம்…. நாய்களை துரத்திய ஒற்றை காட்டு யானை…

அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணி தொடர்கிறது: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

  • by Authour

கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு திருவிழா நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது.இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: உலகமே… Read More »அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணி தொடர்கிறது: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

கோவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

கோவை மாவட்ட கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்கவும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், இன்று கோவைக்கு வருகை தந்த,  தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர்களின் எழுச்சி… Read More »கோவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு…

கோவை ஷாப்பிங் திருவிழா 21ம் தேதி தொடக்கம்

கோவையில் ஒவ்வொரு ஆண்டும்  டிசம்பர் மாதம் கடைசியில்  கொடிசியா சார்பாக கொடிசியா வளாகத்தில் ஷாப்பிங் திருவிழா நடைபெறும். அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக மெகா ஷாப்பிங் விழாவாக நடக்கும் இந்த… Read More »கோவை ஷாப்பிங் திருவிழா 21ம் தேதி தொடக்கம்

கோவையில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பைக் பேரணி…

  • by Authour

கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கோவையில் ஏ.ஜே.கே.கலை அறிவியல் கல்லூரி பைக்கர்ஸ் கிளப் நடத்திய கிறிஸ்துமஸ் தாத்தா பைக் பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது..  இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விழாவாக… Read More »கோவையில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பைக் பேரணி…

சாலையில் ஒற்றை யானை உலா … வாகன ஓட்டிகள் அச்சம்…

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை புலி சிங்கபால் குரங்கு உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகள் உள்ளன இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா… Read More »சாலையில் ஒற்றை யானை உலா … வாகன ஓட்டிகள் அச்சம்…

பொள்ளாச்சி அருகே அரியவகை பாம்பு மீட்பு…

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் பகுதியில் புகழேந்தி என்பவரது தனியார் தோட்டத்தில் உள்ள வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று உள்ளதை கண்டு… Read More »பொள்ளாச்சி அருகே அரியவகை பாம்பு மீட்பு…

டூவீலரில் கொம்பேரி மூக்கன் பாம்பு… ஒர்க் ஷாப் ஊழியர் அதிர்ச்சி….

கோவை, ஆலாந்துறை அடுத்த ஹை ஸ்கூல் புதூரில் உள்ள ஸ்ரீ ஹரி என்ற இருசக்கர ஒர்க் ஷாப் நிலையம் உள்ளது. இங்கு இன்று காலை போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி முனிராஜ்… Read More »டூவீலரில் கொம்பேரி மூக்கன் பாம்பு… ஒர்க் ஷாப் ஊழியர் அதிர்ச்சி….

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவை வருகிறார், பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளரும்,  துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நாளையும், நாளை மறுதினமும்  கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  அவரது நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு: நாளை(புதன்) … Read More »துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவை வருகிறார், பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

error: Content is protected !!