கோவை….லாரி மோதி ஆசிரியை பலி
கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கு இன்று காலை 8.30″மணிக்கு பள்ளி ஆசிரியர் அனிதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். உக்கடம் லாரி அசோசியேஷன் பெட்ரோல்… Read More »கோவை….லாரி மோதி ஆசிரியை பலி