தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா.. பந்தகால் நடப்பட்டது
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பந்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது, ஏராளமானோர் சுவாமி தரிசனம், தேரோட்டம் ஏப்ரல் 27 ந் தேதி நடைபெற உள்ளது… Read More »தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா.. பந்தகால் நடப்பட்டது





