ஜாா்கண்ட்டில் பஸ், லாரி மோதல்: 18 பக்தர்கள் பலி
ஜார்கண்ட் மாநிலம் மோகன்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதியில் தியோகர் என்ற இடத்தில் யாத்ரீகர்களுடன் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அந்த பஸ்சும்,… Read More »ஜாா்கண்ட்டில் பஸ், லாரி மோதல்: 18 பக்தர்கள் பலி