தங்கம் விலை மேலும் குறைவு
தமிழகத்தில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்துரூ.91, 680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.169க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து… Read More »தங்கம் விலை மேலும் குறைவு




