தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1960 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.245 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,825க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.206க்கும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1960 உயர்வு