அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மரத்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி முருகேசன். இவர் தனது மனைவி சிவரஞ்சனியை நவ.2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதித்தார். அவருக்கு நவ.6-ஆம் தேதி ஆண்குழந்தை… Read More »அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…