Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி… சமத்துவ பொங்கல் விழா உற்சாகம்..

தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த மானோஜிப்பட்டி பொதிகை நகர் பொதுமக்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சமத்துவப் பொங்கல் விழாவை நடத்தி வருகின்றனர். உள்ளத்தில் உவகை பொங்கிடும் வேளையில் ஏழைப் பாட்டாளி மக்களின்… Read More »தஞ்சை அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி… சமத்துவ பொங்கல் விழா உற்சாகம்..

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தள்ளுவண்டி வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை அருகே உள்ள பனங்காடு கோரிக்குளம் புது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் ( 42). இவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று மகேந்திரன் மாரியம்மன் கோவிலில் கடலை வியாபாரம் செய்தார். பின்னர்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி தள்ளுவண்டி வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை செல்வ விநாயகர் கோயில் 11ம் ஆண்டாக 8 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து… Read More »தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

தஞ்சை.. பஸ்சில் திடீர் புகையால் பரபரப்பு…..

  • by Authour

பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த மினி பேருந்தில் திடீரென குபு குபுவென அதிகமான புகை வந்ததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநரும், நடத்துநரும் அச்சத்தில் விரைவாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டபின் அருகில் இருந்த பாலத்தின் மேலே மினி… Read More »தஞ்சை.. பஸ்சில் திடீர் புகையால் பரபரப்பு…..

தஞ்சை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது… கால் முறிவு…

தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் பின் தொடர்ந்து வந்து நாலு பவுன் தங்கச் செயினை அறுத்துச் சென்ற 2 பேரை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் கைது செய்தனர்.… Read More »தஞ்சை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது… கால் முறிவு…

தஞ்சை அருகே.. லிப்ட் தருவதாக கூறி பெண் பலாத்காரம்….2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலுாரை சேர்ந்த 45 வயது பெண். திருமணமானவர். இவர் தனது மகள் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி இரவு வருவதற்காக பூதலுார் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராயந்துாரை… Read More »தஞ்சை அருகே.. லிப்ட் தருவதாக கூறி பெண் பலாத்காரம்….2 பேர் கைது..

பெண்களே நடத்தும் கும்பாபிஷேகம்….. தஞ்சை அருகே நாளை நடக்கிறது

  • by Authour

இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் உலகளாவிய தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞானபீடம் சார்பாக, தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த, திருபுவனம் இந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிசக்தி அம்மன் ஞானபீடம் மற்றும்… Read More »பெண்களே நடத்தும் கும்பாபிஷேகம்….. தஞ்சை அருகே நாளை நடக்கிறது

தஞ்சை கடல் பகுதியில் ஒத்திகை நிகழ்வு…

  • by Authour

தஞ்சை கடல் பகுதியான அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் சேதுபா சத்திரம் கட்டுமாவடி ஆகிய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலையம சேதுபா சத்திரம் கடலோர காவல் நிலையம் அதில்… Read More »தஞ்சை கடல் பகுதியில் ஒத்திகை நிகழ்வு…

பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சை வடக்குவாசல் ராஜகோரி சுடுகாடு அருகே மர்மநபர்கள் 2 பேர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியை காட்டி மிரட்டுவதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சப்… Read More »பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

தஞ்சையில் 6ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இவ்வலுவலக வளாகத்திலேயே வரும்  6 மற்றும் 7ம் தேதி  காலை 10… Read More »தஞ்சையில் 6ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்…..

error: Content is protected !!