தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…
தஞ்சை அருகே உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சரபோஜி ( 21) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வாளமார்கோட்டையில் உள்ள வேப்பமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது… Read More »தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…