Skip to content

தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல்: சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

  • by Authour

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாட்டின் 17வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு  செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னரும்,  தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

30 நாள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவியிழப்பு- மக்களவையில் புதிய மசோதா இன்று தாக்கல்

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா  மக்களவையில் இன்று  கீழ்கண்ட 3  மசோதாக்களை தாக்கல் செய்கிறார். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன. குறிப்பாக கடுமையான… Read More »30 நாள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவியிழப்பு- மக்களவையில் புதிய மசோதா இன்று தாக்கல்

ராஜ்யசபா தேர்தல், கமல் வேட்புமனு தாக்கல்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEதமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான ராஜ்ய சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 2ம் தேதி தொடங்கியது. அன்று 2 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று… Read More »ராஜ்யசபா தேர்தல், கமல் வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள்: மசோதா தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளை பொருத்தவரை… Read More »உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள்: மசோதா தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

கோவை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்…

  • by Authour

கோவை, மாநகராட்சியின் 2025 – 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. அதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இந்த பட்ஜெட்டை வெளியிட்டார். நிதிக் குழு… Read More »கோவை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்…

தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

  • by Authour

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு  பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி இன்று காலை  8.30 மணி அளவில் நிதி… Read More »தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

  • by Authour

இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர்.பட்ஜெட்… Read More »மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், இன்று மதியம் 12 மணிக்கு  ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்ததும்  இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….5ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….5ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

error: Content is protected !!