அண்ணாமலை பட்டியல்…. அமைச்சர் ரகுபதி பதிலடி
திமுகவினரின் சொத்து பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார் அப்போது ரபேல் வாட்ச் பில்லையும் காட்டினார். அந்த வாட்ச் நண்பரிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு வாங்கியதாவும் கூறினார். வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல்… Read More »அண்ணாமலை பட்டியல்…. அமைச்சர் ரகுபதி பதிலடி