முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் கே. என். நேரு… Read More »முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்