திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது காந்தளூர் ஊராட்சி .இங்கு உள்ள கல்லாங்குத்து பகுதியில் சுமார் 25 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக … Read More »திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்