மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்கிறது. இதைக்கண்டித்து தலைநகரங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்