திருப்பரங்குன்றம் மலை மீது பறந்த ட்ரோன்-தட்டி தூக்கிய போலீஸ்
மதுரை திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை… Read More »திருப்பரங்குன்றம் மலை மீது பறந்த ட்ரோன்-தட்டி தூக்கிய போலீஸ்

























