Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவெறும்பூர்

திருவெறும்பூரில் அரசு கலைக்கல்லூரியில் இணைவழி மாணவர் சேர்க்கை

  • by Editor

திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் 2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்ப பதிவு, ஆவண பதிவேற்றம் மற்றும் சேர்க்கை தொடர்பான… Read More »திருவெறும்பூரில் அரசு கலைக்கல்லூரியில் இணைவழி மாணவர் சேர்க்கை

தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றி!

  • by Editor

திருச்சி மாவட்டம்திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தல் பணிகளில் அயராது உழைத்த கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். திருவெறும்பூர் தொகுதிக்கு… Read More »தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றி!

திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் தண்ணீர்

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பர்மா காலனி எதிர்ப்புறம் உள்ள உய்ய கொண்டான் கரை பாலம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மணி நேரமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி… Read More »திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் தண்ணீர்

திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்… 7பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று, சட்டவிரோதமாக… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்… 7பேர் கைது

அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

  • by Editor

திருவெறும்பூர் எம்எல்ஏவுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவுது… கொடுத்த வாக்குறுதியை Follow பண்ணுங்க திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய… Read More »அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள்… Read More »பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

திருச்சி அருகே லாரியில் அரசு பஸ் மோதி பெண் பலி… கண்டக்டர் படுகாயம்

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி பரிதாப சாவு இருவர் காயம் பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி புதிய… Read More »திருச்சி அருகே லாரியில் அரசு பஸ் மோதி பெண் பலி… கண்டக்டர் படுகாயம்

திருவெறும்பூர் தொகுதியில் சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி.. பேரணி

திருச்சி மாவட்டம் , திருவெறும்பூர் தொகுதியில் அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க கவன… Read More »திருவெறும்பூர் தொகுதியில் சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி.. பேரணி

திருச்சி-கே.சாத்தனூரில் 29ம் தேதி மின்தடை

திருச்சி  மாவட்டம்,  திருவெறும்பூர் ,  கே.சாத்தனூர் 110/11 கி.வோ. – துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் 11 கி.வோ,I.B காலனி மின்பாதைகளில் 29.09.2025 திங்கட்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்… Read More »திருச்சி-கே.சாத்தனூரில் 29ம் தேதி மின்தடை

திருச்சி அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அன்னதானம் வழங்கல்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் மற்றும் பரிவர தெய்வங்கள கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடந்தது. திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் முத்துமாரியம்மன் கோவில்… Read More »திருச்சி அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அன்னதானம் வழங்கல்

திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

திருவெறும்பூர் தொகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார். வார்டு எண் 46க்கு  உட்பட்ட மலையடிவாரம், மாரியம்மன் கோவில், தெரு, நேரு நகர் மெயின் ரோடு… Read More »திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

முதுகலை பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு தடை… இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் உருமு தனலட்சுமி கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவில் படித்து வந்த இந்திய மாணவர் சங்க மாணவர்களை முதுகலை பாட பிரிவில் சேர்ப்பதற்கு தடை… Read More »முதுகலை பாடப்பிரிவில் சேர்ப்பதற்கு தடை… இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு இடங்களில் திருச்சி துரை வைகோ எம்.பி. அதிரடி.

திருச்சி  மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில்  இன்று (09.06.2025) காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை  துரை வைகோ எம்.பி. ஆய்வு செய்தார். காலை 8 மணிக்கு  மணிக்கு M.I.E.T… Read More »பல்வேறு இடங்களில் திருச்சி துரை வைகோ எம்.பி. அதிரடி.

திருச்சி திருவெறும்பூரில் நாளை மின்தடை

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி , 110/11 கி.வோ திருவெறும்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 30.05.2025 வெள்ளிகிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி… Read More »திருச்சி திருவெறும்பூரில் நாளை மின்தடை

திருச்சி திருவெறும்பூரில் 31ம் தேதி மின்தடை…

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சியில்  110/11 கி.வோ திருவெறும்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 31.05.2025 சனிக்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை… Read More »திருச்சி திருவெறும்பூரில் 31ம் தேதி மின்தடை…

திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருவெறும்பூர் அருகே கார்களை வாடகைக்கு எடுத்து வாடகை பணம் கொடுக்காமல் ஏமாற்றிய இருவர் கைது திருவெறும்பூர் மே 2 திருவெறும்பூர் அருகே கார்களை மாத வாடகைக்கு எடுத்துக்கொண்டுவேறு இடங்களில் அடமானம் வைத்து கார் உரிமையாளர்களை… Read More »திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக்  மகன் முகமது அலி (37). இவர் பள்ளி வேன் டிரைவராக உள்ளார். இவர்  அந்த பகுதியில் உள்ள ஒரு  பெண்கள் பள்ளியில்  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து… Read More »திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

ஒரு வருடம் தலைமறைவான பாலியல் வழக்கு கைதி சென்னையில் கைது

சென்னை ரெட்ஹில்ஸ் புதுநகரைச் சேர்ந்த ராஜா    என்பவரது மகன் விஜய் (25). இவர் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் கடந்த 2021 ம் வருடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு  மைனர் பெண்ணுடன்… Read More »ஒரு வருடம் தலைமறைவான பாலியல் வழக்கு கைதி சென்னையில் கைது

திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் பிரபாகரன் (39) இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இல்லையில் பிரபாகரன் வேங்கூர் பகுதியில் தனது இருசக்கர… Read More »திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….. போலீஸ் விசாரணை

சாலை விபத்தில் தி.க. நிர்வாகி பரிதாப பலி….திருவெறும்பூர் அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வ உ சி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து ( 65 ) இவர் திக கட்சியின் திருவெறும்பூர் ஒன்றிய தலைவராக இருந்தார். மேலும் துவாக்குடி பகுதியில் உள்ள… Read More »சாலை விபத்தில் தி.க. நிர்வாகி பரிதாப பலி….திருவெறும்பூர் அருகே பரிதாபம்…

திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் ராஜமாணிக்கம் (30) இவர் மனநல பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று… Read More »திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை….

பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சர் மகேஷ்….

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக… Read More »பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சர் மகேஷ்….

திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

  • by Authour

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக சில இடங்களில் மழை நீர் தேங்கியும் வீடுகளுக்குள்… Read More »திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

பெல் போலீஸ் ஸ்டேஷனில் மழைநீர்.. அமைச்சர் மகேஸ் அதிரடி உத்தரவு…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் நேற்று துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெல் போலீஸ் ஸ்டேஷனிற்குள் மழை… Read More »பெல் போலீஸ் ஸ்டேஷனில் மழைநீர்.. அமைச்சர் மகேஸ் அதிரடி உத்தரவு…

பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவரும், மாநகர… Read More »பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே மின்கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி கீழே விழுந்த மின்சார வாரிய கேங்மன்திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மணப்பாறை மயிலம்பட்டி சேர்ந்தவர் ஆரோக்கிய சகாயராஜ்… Read More »திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

மாநகராட்சியை கண்டித்து பானை உடைப்பு போராட்டம்….. CPM கட்சியினர் கைது

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு காட்டூர் 39 வது வார்டு பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு புதிய குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தும் தண்ணீர் விநியோகம் இன்னும் செய்யவில்லை. இதை கண்டித்தும், 4 அளவிற்கு… Read More »மாநகராட்சியை கண்டித்து பானை உடைப்பு போராட்டம்….. CPM கட்சியினர் கைது

திருச்சி சிட்டி க்ரைம்…

  • by Authour

மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு திருச்சி, திருவெறும்பூர், கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேட்டு மகன் தினேஷ் (28). இவர் கழிவு நீர் அகற்றும் டேங்கர் (லாரி) ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சி சிட்டி க்ரைம்…

திருச்சியில்……மாமியார் வீடு அருகே மருமகன் தற்கொலை….. கர்ப்பிணி மனைவி கதறல்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுத்து (23)கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு காமராஜர் நகரை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது… Read More »திருச்சியில்……மாமியார் வீடு அருகே மருமகன் தற்கொலை….. கர்ப்பிணி மனைவி கதறல்

திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

திருவெறும்பூர் அருகே உள்ள கிழகுறிச்சி பேன்சி நகரை சேர்ந்தவர் கண்ணன் (56)இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் வீல் ஷாப் பிரிவில் சீனியர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். கண்ணன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கடந்த… Read More »திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

  • by Authour

திருச்சி துவாக்குடி அரசு கலை கல்லூரிக்கு காலை 8.30 மணிக்கு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத மூன்று நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அங்கு  மாணவ,… Read More »திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேனர் கிழிப்பு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் கீழகுமரேசபுரத்தில்  புதிதாக கட்டப்பட்ட சிறிய இணைப்பு பாலம் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  புதிய பாலத்தை திறந்து வைத்தார்.  அமைச்சரின் வருகையையொட்டி … Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேனர் கிழிப்பு

திருச்சி……மசாஜ் சென்டரில் விபசாரம்…. கட்டிடத்திற்கு சீல்….. 9 பேர் கைது

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக திருச்சி எஸ்பி தனி படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்   திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்… Read More »திருச்சி……மசாஜ் சென்டரில் விபசாரம்…. கட்டிடத்திற்கு சீல்….. 9 பேர் கைது

பாதுகாப்பு அமைச்சக நிறுவனங்களின் செஸ் போட்டி….. திருச்சியில் நடந்தது

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மியூனிசன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு செயல்படும் நிறுவனங்களுக்கு இடையான 5 நாள் நடந்த எஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு… Read More »பாதுகாப்பு அமைச்சக நிறுவனங்களின் செஸ் போட்டி….. திருச்சியில் நடந்தது

திருவெறும்பூர்புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் கரை உடையும் அபாயம்

  • by Authour

திருவெறும்பூர் அருகே புதிய மேட்டு கட்டளை வாய்க்காலில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் கரை வழிந்து உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாயனூர் காவிரி ஆற்று கதவணையிலிருந்து திருவெறும்பூர் பகுதிக்கு உய்ய கொண்டான் மற்றும்… Read More »திருவெறும்பூர்புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் கரை உடையும் அபாயம்

வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

திருவெறும்பூர் பகுதி மக்களின் பலரது வாட்சப் குரூப்பில் உலா வரும் திகில் மன்னன் பற்றி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விழிப்புணர்வு ஆடியோ   வெளியிட்டு உள்ளார். திருவெறும்பூரில் வசிக்க கூடிய பொதுமக்களின் பலரது வாட்ஸ் அப்… Read More »வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

சாதிவெறி… இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேரை தூக்கி அடித்த எஸ்பி…

  • by Authour

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி  காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் சண்முகசுந்தரம். இவர் சாதிப்பற்றுடன்  செயல்படுவதாக  எஸ்.பி வருண்குமாருக்கு புகார் வந்தது. அதன்பேரில்   எஸ்.பி. ரகசிய விசாரணை மேற்கொண்டதில்  இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சாதி வெறியுடன் செயல்பட்டது தெரியவந்ததால்… Read More »சாதிவெறி… இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேரை தூக்கி அடித்த எஸ்பி…

வழக்கில் சிக்கிய பைக்……பைனான்சில் ஒப்படைத்த போலீசார்….எஸ்.பி. எச்சரிக்கையால் அதிரடி

திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குவளக்குடி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இரவு ரோந்து பணியில் திருவெறும்பூர் போலீசார் ஈடுபட்டு இருந்த பொழுது அந்த வழியாக ஆயுதங்களுடன் பைக்கில் வந்த மூன்று பேர்… Read More »வழக்கில் சிக்கிய பைக்……பைனான்சில் ஒப்படைத்த போலீசார்….எஸ்.பி. எச்சரிக்கையால் அதிரடி

திருச்சி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர், மகள் பலி..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் வயது ( 40 ) இவர் பெல் (BHEL) நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கிருத்திகா வயது (13)… Read More »திருச்சி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர், மகள் பலி..

திருவெறும்பூர்… 11 பவுன் நகை திருட்டு…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சுகம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் முரளி இவர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்தியா (40)  இவர்களுக்கு ஒரு குழந்தையும்… Read More »திருவெறும்பூர்… 11 பவுன் நகை திருட்டு…

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பள்ளி ஆண்டு விழா…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை எனும் படைக்கலத் தொழிலக உயர்நிலைப் பள்ளியின் 58வது ஆண்டு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு படைக்கல பணிமனையின் இயக்குநர் சிரிஷ் குமார் தலைமை வகித்தார். பாதுகாப்புத்துறை பிரிவு… Read More »திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பள்ளி ஆண்டு விழா…

இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

2009ம் ஆண்டு வாங்கிய இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் இடம் வாங்கிய பொதுமக்கள் நவல்பட்டு காவல் நிலையத்தில் இடத்தை மீட்டு தர கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூர்… Read More »இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

காதலனை கரம் பிடிக்க கடத்தல் நாடகமாடிய இளம் பெண்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தை சேர்ந்த 19வயதான இளம் பெண் ஒருவர், புதுக்கோட்டை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில்… Read More »காதலனை கரம் பிடிக்க கடத்தல் நாடகமாடிய இளம் பெண்…. திருச்சியில் பரபரப்பு…

போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்தும், தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிவதை கண்டித்தும், இதற்கு காரணமாக திமுக அரசை கண்டித்தும், போதை… Read More »போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

திருச்சி எம்பி- கவுன்சிலரை காணவில்லை… அதிமுகவினர் கோஷம்… பரபரப்பு

திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த… Read More »திருச்சி எம்பி- கவுன்சிலரை காணவில்லை… அதிமுகவினர் கோஷம்… பரபரப்பு

திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் கடந்த 2011 ஆம் ஆண்டு தாலுக்கா அந்தஸ்து பெற்றது.… Read More »திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

திருச்சி அருகே ரைஸ்மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளை…..

திருச்சி , திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை வ உ சி நகரை சேர்ந்தவர் சண்முகவேலு இவரது மகன் சரவணன் (43) இவர் ரைஸ் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த… Read More »திருச்சி அருகே ரைஸ்மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளை…..

திருச்சி அருகே பாதை தகராறு… ஒருவர் காயம்…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் கிருஷ்ண சமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து .இவரது மகன் விடிவெள்ளி (31).அதே பகுதியை சேர்ந்தவர் மூக்கையன் (47 ) .இவரது மனைவி ராஜேஸ்வரி (40 ).இவர்கள் ஒரே பகுதியில்… Read More »திருச்சி அருகே பாதை தகராறு… ஒருவர் காயம்…

திருச்சி அருகே இன்ஜினியர் மாயம்…. போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பிரியங்கா நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (52)கட்டிட பொறியாளரான இவர் தனியாக புதிய கட்டிடம் கட்டும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி… Read More »திருச்சி அருகே இன்ஜினியர் மாயம்…. போலீஸ் விசாரணை…

திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் செல்லும் அறைவட்ட சாலையில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் விரைவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி திருச்சி மாவட்டத்திற்கு வந்து… Read More »திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

திருவெறும்பூர் அருகே பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு, அண்ணாநகர் பகுதியில் 37ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகள் மற்றும் மனைகளுக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவை உடனடியாக தொடர வேண்டும் என்பன கோரிக்கைகளை… Read More »திருவெறும்பூர் அருகே பட்டா வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

  • by Authour

திருச்சி காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர்  ஜெயபிரபு (39). இவரது மனைவி சுகன்யா (33).சுகன்யா ஏற்கனவே ராவுத்தன் மேட்டைச் சேர்ந்த குமார் என்பவரை மணந்து மணவாழ்க்கை பிடிக்காத காரணத்தினால் அவரிடம் இருந்து விலகி இருந்த… Read More »கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

1330 குறளையும் ஓலைச்சுவடியில் எழுதி………திருச்சி பள்ளி முதல்வர் சாதனை

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில்  சிபிஎஸ்இ பள்ளி  செயல்படுகிறது. இதன் முதல்வர் பெ.சித்ரா இளஞ்செழியன் நேற்று உலகத் தாய்மொழி தினத்தை  முன்னிட்டு 133 பனை ஓலையில்1330 திருக்குறளை எழுதும் சாதனையை தொடங்கினார். … Read More »1330 குறளையும் ஓலைச்சுவடியில் எழுதி………திருச்சி பள்ளி முதல்வர் சாதனை

பெல் சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை…

  • by Authour

அயோத்திக்கு ராமர் கோவில் திறப்பு விழாவை தொடர்ந்து திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஸ்ரீராம ஜென்ம பூமியான அயோத்தியில் கடந்த 500 ஆண்டுகளுக்குப்… Read More »பெல் சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை…

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சொசைட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு நேரடியாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார்… Read More »திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சொசைட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

எம்.ஜி.ஆர் சிலைக்கு …. அதிமுக மாவட்ட செயலாளர் ப. குமார் மாலை அணிவித்து மரியாதை

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அவரது சிலைகள், உருவப்படங்களுக்கு  தொண்டர்கள், கட்சி நிர்வாகிள் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி விழாவை விமரிசையாக… Read More »எம்.ஜி.ஆர் சிலைக்கு …. அதிமுக மாவட்ட செயலாளர் ப. குமார் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் சிவன் கோவில்களில் பிரதோஷம்… குவிந்த பக்தர்கள்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியில் ஸ்ரீ கைலாய முடையார்,திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்புமிக்க பிரதோஷ தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். திருவெறும்பூர்… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் சிவன் கோவில்களில் பிரதோஷம்… குவிந்த பக்தர்கள்…

திருச்சி அருகே முதுநிலை தடகள போட்டி … அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனர் நேரு விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெறும் 38வது மாநில மாஸ்டர் முதுநிலை தடகள போட்டி இன்று தொடங்கியது. பெல் நிர்வாக இயக்குனர் ராமநாதன் தமிழ்நாடு… Read More »திருச்சி அருகே முதுநிலை தடகள போட்டி … அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

விஏஓ கையெழுத்தை பயன்படுத்தி போலி மின் இணைப்பு… திருச்சி J.E. மீது புகார்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் சான்றை போலியாக தயாரித்து மின் இணைப்பு பெற்றவர்கள் மீதும் மின் இணைப்பு வழங்க பரிந்துரைத்த நவல்பட்டு இளநிலை பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க… Read More »விஏஓ கையெழுத்தை பயன்படுத்தி போலி மின் இணைப்பு… திருச்சி J.E. மீது புகார்..

திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து ரவுடிகளை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து வருகின்றனர். இது ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையக்குறிச்சியை… Read More »திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது…

திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தை பார் பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (70) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொளுத்தப்பட்ட வெடியில் இருந்து விழுந்த தீப் பொறி சரஸ்வதியின் கூரை வீட்டில் விழுந்து … Read More »திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி….. செம்மலை ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்படட் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையக் குறிச்சி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப் பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகிய இடங்களில்  அதிமுக… Read More »திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி….. செம்மலை ஆய்வு

திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டு பனியன் குறிச்சி கோலகுடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தல பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகியவைகளில் வாக்குச் சாவடி… Read More »திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே டைப்ரைட்டிங் பள்ளி நடத்தி வரும் முதியவர் இளம்பெண், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் செல்போனில் புகை படம் எடுத்து வைத்து ரசித்து வந்தவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய… Read More »திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

திருச்சி அருகே டூவீலரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே அசூர் பொய்கை குடி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் வயது (44) இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து… Read More »திருச்சி அருகே டூவீலரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது…

திருவெறும்பூரில் அதிமுக பொதுக்கூட்டம்…. முன்னாள் எம்.பி. குமார் பேச்சு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் நேருஜி நகர் அருகில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்  அதிமுக… Read More »திருவெறும்பூரில் அதிமுக பொதுக்கூட்டம்…. முன்னாள் எம்.பி. குமார் பேச்சு

கடத்தல்கார்கள் விட்டு சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்..திருச்சி அருகே பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே மலைக்கோவில் ராஜவீதியில் சாலையில் 9 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடப்பதாக திருவெறும்பூர் வட்ட வழங்க அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்… Read More »கடத்தல்கார்கள் விட்டு சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்..திருச்சி அருகே பரபரப்பு..

85% கேட்கும் விநியோகஸ்தர்கள்……திருவெறும்பூரில் லியோ ரிலீஸ் இல்லை

  • by Authour

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் நாளை தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட உள்ளது. திருச்சி திருவெறும்பூரில் உள்ள சாந்தி திரையரங்கில் திரையிடப்படவில்லை. இதற்கு காரணம் லியோ திரைப்படத்தின் வசூல் தொகையில் 85 சதவீதத்தை  திரையரங்க உரிமையாளர்கள்… Read More »85% கேட்கும் விநியோகஸ்தர்கள்……திருவெறும்பூரில் லியோ ரிலீஸ் இல்லை

திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….மனைவியின் கள்ளக்காதலன் வெறி

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்  அடுத்த  கீழ குமரேசபரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த ஆறுமுகம்  மகன் சரவணன் (48),   பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி  சவுந்திரவல்லி (45) . இருவரும் காதல் திருமணம்… Read More »திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….மனைவியின் கள்ளக்காதலன் வெறி

8பேர் கொலை……..திருவெறும்பூர் சப்பாணி வழக்கில் தீர்ப்பு 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

  திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று தான்  2016ல் திருவெறும்பூர்  பகுதியில் சப்பாணி நடத்திய சம்காரங்கள்.  பெயர் தான் அவருக்கு  சப்பாணி, ஆனால்  அவர் நடத்திய… Read More »8பேர் கொலை……..திருவெறும்பூர் சப்பாணி வழக்கில் தீர்ப்பு 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் மருத காளியம்மன் (பிடாரி அம்மன் )கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த பகுதி மக்களின் குலதெய்வமாகவும் வழிபாட்டு தெய்வமாகவும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி கூத்தைப்பார்… Read More »ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலை…. எடப்பாடி இன்று திறக்கிறார்.

திருச்சி  திருவெறும்பூர் பெல் வளாகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு  முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.  திருச்சி தெற்கு  புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி. ப.குமார் ஏற்பாட்டில் இந்த… Read More »திருச்சி பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலை…. எடப்பாடி இன்று திறக்கிறார்.

திருவெறும்பூர் மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர்   அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் விஜயலட்சுமி. இவர்  நாகைக்கு மாற்றப்பட்டார்.  ஆனால் அவர் நாகைக்கு செல்லாமல் அந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்து விட்டார்.  கடந்த மாதம் … Read More »திருவெறும்பூர் மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

சொத்து 1023 கோடியை விற்று 38 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா 2.5 லட்சம் .. அமைச்சர் மகேஷ் தாராளம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »சொத்து 1023 கோடியை விற்று 38 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா 2.5 லட்சம் .. அமைச்சர் மகேஷ் தாராளம்..

மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ்காலனியில் இருந்து பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் சமயபுரம்மாரியம்மன் மின்வழி அலங்காரத்துடன் வாணவேடிக்கையுடன்மேளதாளங்கள் முழங்க பூ எடுத்து செல்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 21 ஆண்டாக நேற்று… Read More »மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர்…. விவசாயிகள் அவதி…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதிகளிசம் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள… Read More »அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர்…. விவசாயிகள் அவதி…

திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..

  • by Authour

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் இன்று  புதிதாக சூசையப்பர் சிலையை வைத்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனைய… Read More »திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..

திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் எம் ஐ டி கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(80) இவர் குண்டூர் எம் ஐ டி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில்… Read More »திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த பூலங்குடி காலனியை சேர்ந்தவர் அர்ஜுன்(55). இவர் புலி தோல் வைத்திருப்பதாகவும் அதனை விற்க முயல்வதாகவும்  வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்திருச்சி வன சரகர் நவீன் குமார்… Read More »புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

error: Content is protected !!