கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகம் இன்று திறப்பு
ஒரு வருடத்துக்கு மேலாக பாரம்பரியத் தோற்றத்துடன் புதுப்பிக்கப்பட்ட கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த புதிய அலுவலகத்தை கோவை மாவட்ட ஆட்சியரும்… Read More »கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகம் இன்று திறப்பு










