திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்க ஏசி அறை, பொருட்கள் வைப்பு அறை
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடத்தில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்குமிடத்தில் உறங்கும் அறைகள், குடும்பத்துடன்… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்க ஏசி அறை, பொருட்கள் வைப்பு அறை