Skip to content

நிலநடுக்கம்

ஒடிசா அருகே வங்க கடலில் நிலநடுக்கம்

ஒடிசா அருகே வங்க கடலில்  இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  95 கி.மீ. ஆழத்தில்  இது  ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக  நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.  மிகவும் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி போன்ற… Read More »ஒடிசா அருகே வங்க கடலில் நிலநடுக்கம்

டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

டில்லியில் இன்று அதிகாலை  5. 36 மணிக்கு  நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த… Read More »டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

டில்லியில் இன்று நிலநடுக்கம்- மக்கள் அலறி ஓட்டம், பிரதமர் முக்கிய வேண்டுகோள்

டில்லியில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும்… Read More »டில்லியில் இன்று நிலநடுக்கம்- மக்கள் அலறி ஓட்டம், பிரதமர் முக்கிய வேண்டுகோள்

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஏராளமானோர் பலி

இந்தியாவின் வடக்கு எல்லையாக உள்ள குட்டி நாடு திபெத்.  இங்குஇன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானதாக சீனா அறிவித்து உள்ளது. இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் நேபாளம்,… Read More »திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஏராளமானோர் பலி

குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

ஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.24 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக காந்தி நகர் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் … Read More »குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருந4்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முலுகு மாவட்டம். இந்த பகுதியில் இன்று காலை 7.27 மணிக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.  அருகில் உள்ள திருவூரு,… Read More »தெலங்கானா, ஆந்திராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக மழை  கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நி்லையில் இன்று காலை 7.14 மணி அளவில்  மகாராஷ்டிராவின்  ஹிங்கோலி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 என… Read More »மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

அந்தமான், உத்தரகாண்டில் நிலநடுக்கம்

அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதனருகே… Read More »அந்தமான், உத்தரகாண்டில் நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தூங்கிகொண்டிருந்த மக்கள் பதறியடித்து சாலைகளுக்கு ஓடிவந்தனர். இது ரிக்டர் அளவில் 5.3 என பதிவானது. சேத விவரங்கள் உடனடியாக  கிடைக்கவில்லை.  

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

ஜப்பானில் இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்சூ  கடலோர பகுதியில்   இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இது ரிக்டர் அளவி்ல் 6.1ஆக பதிவானது. சேத விவரங்கள்  உடனடியாக தெரியவில்லை.பூமிக்கு அடியில் 32 கி. மீ… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

error: Content is protected !!