Skip to content

நெல்லை

பிரபல சீரியல் நடிகர் தினேஷ் கைது

  • by Authour

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில், அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு… Read More »பிரபல சீரியல் நடிகர் தினேஷ் கைது

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பலி

  • by Authour

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

  • by Authour

சென்னை அண்ணா அறிவாலையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர்… Read More »நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடுமுடியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 52.50… Read More »கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

  • by Authour

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பருத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (38). இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 33). இவர்களுக்கு முத்தமிழ் (வயது 4), சுசிலா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகள் இருந்துள்ளன.… Read More »கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

மாணவருக்கு அரிவாள் வெட்டு… சக மாணவர்கள் மீது வழக்கு..

நெல்லை டோனாவூரில் அரசு உதவி பெறும் மேல் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தடுத்த இன்னொரு… Read More »மாணவருக்கு அரிவாள் வெட்டு… சக மாணவர்கள் மீது வழக்கு..

தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி  மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்தார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற… Read More »தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்

நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

தூத்துக்குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலம் பகு​தியைச் சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித்… Read More »நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

நெல்லை சப்இன்ஸ்பெக்டர் தம்பதி சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு… Read More »நெல்லை சப்இன்ஸ்பெக்டர் தம்பதி சஸ்பெண்ட்

நெல்லை அருகே போலீஸ் துப்பாக்கி சூடு, 17 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது

  • by Authour

நெல்லை  மாவட்டம்  முக்கூடல் அருகே உள்ளது  பாப்பாக்குடி. இங்கு நேற்று இரவு இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.  எனவே பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்த  இளைஞர்கள்  போலீஸ்… Read More »நெல்லை அருகே போலீஸ் துப்பாக்கி சூடு, 17 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது

error: Content is protected !!