பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து
ஈகை திருநாளான பக்ரீத் இஸ்லாமியர்களால் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக… Read More »பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து