வேப்பமரத்தில் மோதி பள்ளி வேன் விபத்து-டூவீலரில் வந்த ஒருவர் பலி…மயிலாடுதுறையில் பரிதாபம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் (சர்மிளா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) திருக்கடையூரை சேர்ந்த 15க்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வாகனத்தில் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.… Read More »வேப்பமரத்தில் மோதி பள்ளி வேன் விபத்து-டூவீலரில் வந்த ஒருவர் பலி…மயிலாடுதுறையில் பரிதாபம்