திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் to பர்கூர் செல்லும் சாலையில் உள்ள கெஜநாயக்கன்பட்டியில் திடீரென மின்கசிவு காரணமாக நூர்ஜகான், , ஜான்பாஷா, சூர்யா பேகம், இவர்களுக்கு சொந்தமான இரண்டு குடிசைவீடு, ஒரு சீட்வீடு… Read More »திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….