தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், நடு ரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது,… Read More »தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..










