Skip to content

பலி

மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதம். இவரது மகள் மதுமிதா (16 ). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக… Read More »மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

முதலை கடித்து இளைஞர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு இன்று கால்நடைகளை மேய்ப்பதற்காக முனீஸ் (18) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில்… Read More »முதலை கடித்து இளைஞர் பலி

கடலூர்.. தண்ணீர் வாளியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

  • by Authour

கடலூர் மாவட்டம் கே.என்.பேட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை குணஸ்ரீ தண்ணீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.  சிவசங்கரன் – ஞானசௌந்தரியின் இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை… Read More »கடலூர்.. தண்ணீர் வாளியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

வட மாநில தொழிலாளி பலி: காவல்துறை மீது கல்வீச்சு

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கும்… Read More »வட மாநில தொழிலாளி பலி: காவல்துறை மீது கல்வீச்சு

கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் அவர்களின், கார் ஓட்டுநர் குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் இன்று காலை வீட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு… Read More »கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..

இந்தியாவில் ஆண்டுக்கு 27% பேர் இதயநோயால் இறக்கிறார்கள்

  • by Authour

இந்தியாவில் இதய நோயால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கான மருந்துகள் விற்பனை 5 ஆண்டுகளில் 50% அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து… Read More »இந்தியாவில் ஆண்டுக்கு 27% பேர் இதயநோயால் இறக்கிறார்கள்

கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சியை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் பிரசாத் (19).இவர் திருச்சியை தனியார் கல்லூரியில் பிகாம்… Read More »கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

கோவை அருகே அரசு பஸ் மோதி ”பைரவா” பலி…. வனத்துறையினர் சோகம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரங்களில் சந்தன கட்டை கடந்தலை தடுக்க ,வன விலங்குகளை மருமகன் மர்ம நபர்கள் வேட்டையாடுதல் தடுத்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் வனப்பகுதியில்… Read More »கோவை அருகே அரசு பஸ் மோதி ”பைரவா” பலி…. வனத்துறையினர் சோகம்

போலீஸ் காவலில் வாலிபர் பலி, அவர் என்ன தீவிரவாதியா? நீதிபதிகள் கேள்வி

  • by Authour

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்தவர் பால​குரு மகன் அஜித்​கு​மார் (27). திரு​மண​மா​காத இவர், அங்குள்ள பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் தனி​யார் நிறுவன ஒப்​பந்​த காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கோயிலுக்கு காரில் வந்த… Read More »போலீஸ் காவலில் வாலிபர் பலி, அவர் என்ன தீவிரவாதியா? நீதிபதிகள் கேள்வி

விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73)என்பவர்,  நேற்று முன்தினம் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார்.  சிவகாமியால் நடக்க முடியாது என்பதால்,… Read More »விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

error: Content is protected !!