Skip to content
Home » பாமக

பாமக

பாமக பொதுக்குழு 10ம் தேதி கூடுகிறது….

  • by Senthil

பாட்டாளி மக்கள் கட்சியின்  பொதுக்குழு கூட்டம் வரும் 10ம் தேதி  புதுச்சேரியில் கூடுகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு…

  • by Senthil

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது.… Read More »அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு…

சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டசபையில் இருந்து பாமக வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டசபையில் இருந்து பாமக வெளிநடப்பு

சட்டசபை…….பாமக, பாஜகவும் வெளிநடப்பு

  • by Senthil

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு குறித்து இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  பிரச்னைகளை கிளப்பினர். அதிமுக ஆரம்பத்திலேயே கோஷம் போட்டு ரகளையில் ஈடுபட்டதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகும் அவர்களை சபாநாயகர் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள… Read More »சட்டசபை…….பாமக, பாஜகவும் வெளிநடப்பு

விக்கிரவாண்டியில் பாமக போட்டி….. அண்ணாமலை அறிவிப்பு

  • by Senthil

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி் இடைத்தேர்தல்  ஜூலை 10ம் தேதி நடக்கிறது. அங்கு  பாமக போட்டியிடுவது குறித்து  நேற்று  பாமக ஆலோசனை நடத்தி்யது.  கூட்டம் முடிந்ததும் கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டு முடிவை அறிவிப்பதாக பாமக தலைவர்… Read More »விக்கிரவாண்டியில் பாமக போட்டி….. அண்ணாமலை அறிவிப்பு

விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

  • by Senthil

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய  பாமக ஆலோசனை கூட்டம் இன்று  தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது. இதி்ல் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்… Read More »விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

விக்கிரவாண்டி…..சி.வி. சண்முகத்தின் சகலையை வேட்பாளராக நிறுத்த பாமக திட்டம்

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.. முன்னதாக பாமகவை கூட்டணியில் இழுக்க அதிமுக பல கட்ட… Read More »விக்கிரவாண்டி…..சி.வி. சண்முகத்தின் சகலையை வேட்பாளராக நிறுத்த பாமக திட்டம்

வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்……பாமக தேர்தல் அறிக்கை

பாமக , தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ம.க. வெளியிட்டு உள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஓட்டலில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெற்ற… Read More »வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்……பாமக தேர்தல் அறிக்கை

மயிலாடுதுறை காங், பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சுதா ராமகிருஷணன் மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதியிடம்  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை… Read More »மயிலாடுதுறை காங், பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்

பாமகவுக்கு 10 சீட்…… பாஜக கூட்டணி ஏன்? அன்புமணி பேட்டி

  • by Senthil

பாமக  நிர்வாகிகள் கூட்டம் நேற்று  தைலாபுரத்தில் நடந்தது. இதில்  பாமகவுடன் கூட்டணி சேர முடிவு செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் தைலாபுரம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். … Read More »பாமகவுக்கு 10 சீட்…… பாஜக கூட்டணி ஏன்? அன்புமணி பேட்டி

error: Content is protected !!