காலையில் ஆய்வு…… மாலையில் புதிய சாலை…. அதுதான் செந்தில் பாலாஜி…. கோவை மக்கள் பாராட்டு
கோவையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது. இந்த நிலையில் மின்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி நேற்று காலை கோவை வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆங்காங்கே மக்களை சந்தித்து… Read More »காலையில் ஆய்வு…… மாலையில் புதிய சாலை…. அதுதான் செந்தில் பாலாஜி…. கோவை மக்கள் பாராட்டு