கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு
கரூர் மாவட்டம் கருப்பம்பாளையம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. குடோன் அருகே தனியாக கொட்டி வைக்கப்பட்டிருந்த வேஸ்டேஜ் பிளாஸ்டிக் கழிவுகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில்… Read More »கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு