காரில் திடீர் தீ-5 பேர் படுகாயம்-பெரம்பலூரில் அதிர்ச்சி
https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bபெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இதில் பெண்கள் உள்பட 5 பேர் காரில் இருந்தனர். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால், காரில் பயணித்தவர்கள் அலறினர். பின்னர்,… Read More »காரில் திடீர் தீ-5 பேர் படுகாயம்-பெரம்பலூரில் அதிர்ச்சி