அரியலூர்- பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
அரியலூர் மாசி மகத்தை முன்னிட்டு திருமழபாடி கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி… Read More »அரியலூர்- பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்










