ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 1640 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒருவர் கைது
கோவை, கரும்புக்கடை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரின் உத்தரவின் பேரில் துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு… Read More »ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 1640 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒருவர் கைது