தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி
சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த… Read More »தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி










