மகுவாவை தகுதி நீக்கம் செய்ய மக்களவை தீர்மானம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மகுவா மொய்த்ரா. இவர் மக்களவையில் அதானிக்கு எதிரான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தார். இந்த நிலையில் இவர் மக்களவையில் கேள்வி கேட்க சில நிறுவனங்களில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.… Read More »மகுவாவை தகுதி நீக்கம் செய்ய மக்களவை தீர்மானம்