புத்தாண்டு…….கோலாகலமாக வரவேற்ற மக்கள்….. கோயில்களில் சிறப்பு வழிபாடு
அரசியலிலும், பொதுமக்கள் வாழ்க்கையிலும் பல சோதனைகளை கொடுத்த 2023 நேற்றுடன் விடைபெற்றது. இன்று 2024புத்தாண்டு பிறந்தது. இந்த புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பக்தர்கள் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் வரவேற்றனர். இளைஞர்கள் … Read More »புத்தாண்டு…….கோலாகலமாக வரவேற்ற மக்கள்….. கோயில்களில் சிறப்பு வழிபாடு