Skip to content

மதிமுக

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்-வைகோ நடவடிக்கை

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள்… Read More »மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்-வைகோ நடவடிக்கை

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர்  மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த நிலையில்… Read More »மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சி சிறுகனூரில் செப்டம்பர் 15-ந்தேதி மதிமுக மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதி… Read More »திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சி விமான நிலையத்தில்நடந்த , மதிமுக, நாதக மோதல் வழக்கில் நாளை தீர்ப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,  நாதக சீமானும் கடந்த 2018ம் ஆண்டு  திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.  இருவரையும் வரவேற்க கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்  வந்திருந்தனர். வைகோவின் கார் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியபோது,  நாதகவினர் … Read More »திருச்சி விமான நிலையத்தில்நடந்த , மதிமுக, நாதக மோதல் வழக்கில் நாளை தீர்ப்பு

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்படுகிறார்

மதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் மல்லை சத்யா, கடந்த  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என  ஏற்கனவே துரைவைகோ கோரிக்கை வைத்த நிலையில், பின்னர் இருவருக்கும்… Read More »மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்படுகிறார்

திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு  முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  பேசிக்கொண்டிருந்தார். பின்னர்  வைகோ கூறியதாவது: இமயமலையைக்கூட அசைக்கலாம். திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது.  கூட்டணி ஆட்சியை… Read More »திருச்சியில் மதிமுக மாநாடு, வைகோ பேட்டி

எத்தனை சீட் …மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து திமுகவுடனான உடன்பாட்டின் போது முடிவு செய்யப்படும்… Read More »எத்தனை சீட் …மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்

கோவையில் மதிமுக 32ம் ஆண்டு துவக்க விழா..

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__கோவை மதிமுக மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் 32வது ஆண்டு விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு தலைமையில்… Read More »கோவையில் மதிமுக 32ம் ஆண்டு துவக்க விழா..

ம.தி.மு.க. நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்….

  • by Authour

ம.தி.மு.க.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் -1:  2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும்  தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று ம.தி.மு.க. நிர்வாகக் குழு விழைகிறது. தீர்மானம் -2:  தமிழ்நாடு… Read More »ம.தி.மு.க. நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்….

நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்…. மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி

  • by Authour

துரை வைகோ அறிக்கை குறித்து வைகோ உடன் ஆலோசனை மேற்கொண்டதாக மதிமுக பொருளாளர் செந்திலதிபன் சென்னையில் நிரூபரகளிடம் கூறியதாவது.. மேலும் பேசிய அவர், “நாளை (ஏப்.20) நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நல்ல… Read More »நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்…. மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி

error: Content is protected !!