Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். கார் இன்று அதிகாலை சிதம்பரம் பு.முட்லூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியும், காரும் நேருக்குநேர்… Read More »மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

வௌ்ளையன் மறைவு… மயிலாடுதுறையில் 10,000-க்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு…

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை ஒட்டி மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்களின் சார்பில் மயிலாடுதுறை நகரம் முழுவதும் உள்ள கடைகள் இன்று அடைக்கப்பட்டன. தொடர்ந்து… Read More »வௌ்ளையன் மறைவு… மயிலாடுதுறையில் 10,000-க்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு…

ஆசிரியர் வீட்டில் புகுந்து கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் புது நகரை சேர்ந்தவர் கலைவேந்தர் (86)ஓய்வு பெற்ற தமிழாசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ள இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம்தேதி பட்டப்பகலில் மர்ம… Read More »ஆசிரியர் வீட்டில் புகுந்து கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…

மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர… Read More »மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

டாஸ்மாக் சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் பொடி தூவி 6 மர்ம நபர்கள் வழிப்பறி….

  • by Authour

மயிலாடுதுறை பேருந்துநிலையம் அருகே பஜனை மடம் சந்து பகுதியில் 5609 என்ற நம்பரைக் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் மேற்பார்வையாளாராக துர்காபரமேஸ்வரி நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் பணியாற்றி… Read More »டாஸ்மாக் சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் பொடி தூவி 6 மர்ம நபர்கள் வழிப்பறி….

வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை என்ற இடத்தில் இன்று வைக்கோல் ஏற்றி வந்த லாரி அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பியில் பட்டு தீ பிடித்தது. தீபற்றியது தெரியாமல் சுமார் ஒரு கிலோமீட்டர்… Read More »வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

மனநலம் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன மோசடி… 2 பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், ரேணுகாதேவி தம்பதியினரின் மகள் ரூபஸ்ரீ (வயது 9) இச்சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த ஆந்திராவை… Read More »மனநலம் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன மோசடி… 2 பேர் கைது…

மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

மயிலாடுதுறையில் மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக 2003-ம் ஆண்டு விசிக சார்பில் நடைபெற்ற பேரணியின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மயிலாடுதுறையை அடுத்த தேரழுந்தூரில் அருள்பாலிக்கும் கிருஷ்ண பரமாத்மாவான ஆமருவியப்பன் பெருமாள் தான்மேய்த்துவந்த பசுக்களை… Read More »மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

மயிலாடுதுறை… பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி… மினி மாரத்தான் போட்டி…

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் துவங்கிய மினி மராத்தான் போட்டியை மாவட்ட… Read More »மயிலாடுதுறை… பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி… மினி மாரத்தான் போட்டி…

error: Content is protected !!