தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருகே மணலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவையொட்டி கடந்த 7 ந் தேதி அய்யனாருக்கு காப்பு கட்டப் பட்டது. தினமும்… Read More »தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..