தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
தர்மபுரியில் இன்று காலை மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: அனைவருக்கும் எனது நன்றியையும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். சட்டமன்ற தேர்தலுக்கு முன் மக்களை தொகுதி வாரியாக நேரில் சந்தித்தேன்.… Read More »தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு