பங்கு சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு.. ராகுல் குற்றச்சாட்டு
டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி..பங்கு சந்தையில் ஊழல் நடந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பங்கு சந்தையில் லாபம் ஈட்டுவதற்காக கருத்துக்கணிப்பை திரித்துள்ளனர்.… Read More »பங்கு சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு.. ராகுல் குற்றச்சாட்டு