Skip to content

வால்பாறை

வால்பாறை: குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை: வைரல் வீடியோ

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. வீட்டில் இருந்த நாயைப் பிடிக்க முயன்றபோது, அங்கிருந்த நாய்கள் ஒன்றுசேர்ந்து சிறுத்தையை நோக்கி ஆக்ரோஷமாகக் குரைத்தன.… Read More »வால்பாறை: குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை: வைரல் வீடியோ

வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

  • by Editor

கோவை, வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதால் காலநிலையில் வறட்சி நிலை காணப்படுகிறது. இதனால் தோட்டப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. காலநிலை தகவல்படி,… Read More »வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

வால்பாறை மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்த அவலம் – மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்புத் துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயானத்தில், புதைக்கப்பட்ட சடலம் ஒன்று வெளியே கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மயானப் பகுதியில் பெண்… Read More »வால்பாறை மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்த அவலம் – மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சிறுத்தை தாக்கி குழந்தை பலி

  • by Editor

கோவை வால்பாறையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 5 வயது குழந்தையை சிறுத்தை தாக்கியது. குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வால்பாறை சாலக்குடி சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை தொடர் மலை காரணமாக பழுதடைத்ததால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் , பஸ்கள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக… Read More »வால்பாறை சாலக்குடி சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

வால்பாறை அருகே கபாலி யானை அட்டகாசம்… அச்சம்

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள சாலக்குடி செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களாக ஒற்றைக் கொம்பு காட்டு யானை கபாலி அரசு பேருந்து மரித்து சுற்றுலா செல்லும் வாகனங்களை சேதப்படுத்தியும் வருகிறது வனப்… Read More »வால்பாறை அருகே கபாலி யானை அட்டகாசம்… அச்சம்

வனவிலங்குளால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும்… கோவையில் எம்பி உறுதி

  • by Authour

கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 17 , 18 ,19 மற்றும் 27 வார்டுகளில் ரூ1 கோடியே 17 இலட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு… Read More »வனவிலங்குளால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும்… கோவையில் எம்பி உறுதி

பாட்டி-பேத்தியை கொன்ற காட்டு யானை கூட்டம்… வால்பாறை அருகே பரபரப்பு

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானை கூட்டங்கள் தேயிலைத் தோட்டம் மற்றும் வால்பாறை சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைக் கூட்டங்கள் வராமல்… Read More »பாட்டி-பேத்தியை கொன்ற காட்டு யானை கூட்டம்… வால்பாறை அருகே பரபரப்பு

வால்பாறை அருகே மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி… அச்சம்

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அருகே தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ளது அண்டை மாநிலமான கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இந்த அதிரப்பள்ளி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது… Read More »வால்பாறை அருகே மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி… அச்சம்

வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இஞ்சிபாறை எஸ்டேட்டில் வசித்து வருபவர் கம்பெனியின் சிறுகுன்ற ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்கல் ஆக பணி புரியும் காளீஸ்வரன் வயது 29 த/பெ… Read More »வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

error: Content is protected !!